கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

தினகரன்  தினகரன்
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வரும் 28ம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

மூலக்கதை