விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

தினகரன்  தினகரன்
விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

சென்னை: விருதுநகர் எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நடம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை