புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள், மதுக்கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து கடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை