மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,792க்கு விற்பனை..!!

தினகரன்  தினகரன்
மீண்டும் அதிகரிக்கும் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,792க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,724க்கும் சவரன் ரூ.37,792க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை