தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு செல்ல ஏதுவாக 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்

தினகரன்  தினகரன்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு செல்ல ஏதுவாக 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் 50 கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 24,25,26ம் தேதி வரையும், 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி, நவ.7 மற்றும் 8ம் தேதி 7 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

மூலக்கதை