இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தினகரன்  தினகரன்
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யலுசாமியின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் இரங்கல் தெரிவித்தும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூலக்கதை