சென்னையில் 23, 24-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் 23, 24ம் தேதிகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: விடுமுறை நாட்களை ஒட்டி சென்னையில் 23,24-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து திரும்பி வருவோரின் வசதிக்காக 27-ம் தேதி காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். 29-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை