சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினகரன்  தினகரன்
சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

மூலக்கதை