கேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ .100 ஆக விற்பனை

தினகரன்  தினகரன்
கேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ .100 ஆக விற்பனை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ .100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். உணவக உரிமையாளர்கள் ட இதுபோன்ற விலை உயர்வால் நஷ்டம் அடைவார்கள் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை