7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தினகரன்  தினகரன்
7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: 7.5% உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் அளித்துள்ளார். நீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசனை நடைபெறுகிறது. அமைச்சர்களிடமும் 3 அல்லது 4 வாரங்கள் அவகாசம் தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறினார்.

மூலக்கதை