விஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
விஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: வரும் 26-ம் தேதி விஜயதசமி நாளில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை