சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

தினகரன்  தினகரன்
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒருமணி நேரத்திற்கு மேலாக சென்னையில் கனமழையானது பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது.

மூலக்கதை