முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி புகார்

தினகரன்  தினகரன்
முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி புகார்

சென்னை: முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: எனது சிரிப்பையே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள், விரைவில் இதுபற்றி பேசுவேன் என தெரிவித்தார்.

மூலக்கதை