ஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

தினகரன்  தினகரன்
ஓ.டி.டியில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க சட்டம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

சென்னை: ஓ.டி.டி., தொலைக்காட்சிகளில் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்க தனிச்சட்டம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை