சென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை !

தினகரன்  தினகரன்
சென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை !

சென்னை: சென்னையில் பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், துறைமுகம், ராயப்பேட்டை, மெரினா, மைலாப்பூரில் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை