விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு !

தினகரன்  தினகரன்
விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு !

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டிகுப்பம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை