பீகார் தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்த பாஜக மீது புகார்

தினகரன்  தினகரன்
பீகார் தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்த பாஜக மீது புகார்

பாட்னா: பீகார் தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்த பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீகார் பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆணையத்திடம் சகத் கோகலே என்பவர் புகார் அளித்துள்ளார்.

மூலக்கதை