7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

தினகரன்  தினகரன்
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது, விரைவில் நல்ல தகவல் வரும் எனவும் கூறினார்.

மூலக்கதை