கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர். ஏரிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது மனிஷா(13), மேகலா(12), இருவரும் தவறி விழுந்தனர்.

மூலக்கதை