வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் அறிக்கை

தினகரன்  தினகரன்
வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்துள்ளார்.

மூலக்கதை