ஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் டி20 பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

மூலக்கதை