பீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
பீகாரில் கோரக்பூர்  கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு

பாடினா: பீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ரயில் பெட்டிகள் தடம்புரண்டத்தில் பயணிகள் உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை; விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

மூலக்கதை