ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் டி20 பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை