பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை

தினகரன்  தினகரன்
பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் நாளை முதல் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் விலை உயர்வு காரணமாக பசுமை அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள பசுமை அங்காடிகளில் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை