ஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது

தினகரன்  தினகரன்
ஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது

சென்னை: வட சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டிகளிடம் நகைகளை கொள்ளையடித்து வந்த 7 பேர் கொண்ட பெண் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மூலக்கதை