7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி.: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

தினகரன்  தினகரன்
7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதி.: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தந்தால் தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியும்  எனவும் கூறினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை