விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.: ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை.: ஸ்டாலின்

சென்னை: விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை