விஜய் சேதுபதியின் மகள் குறித்து டுவிட்டரில் மோசமாக பதிவு.: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
விஜய் சேதுபதியின் மகள் குறித்து டுவிட்டரில் மோசமாக பதிவு.: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து டுவிட்டரில் மோசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்வீட் செய்த ரித்திக் என்பவர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை