நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி கண்டனம்

தினகரன்  தினகரன்
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி கண்டனம்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல, மிகுந்த ஆபத்தானதும் கூட. மேலும் பெண்கள், குழந்தைகளை மிரட்டுவது தான் கொலைகளுக்கு கிடைத்த ஓரே ஆயுதம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை