தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வேட்பாளர்கள் செலவு செய்வதை 10% உயர்த்தி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாற்றப்பட்ட வேட்பாளர் செலவீன நிர்ணய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் எம்.பி. தேர்தலில் ரூ.77 லட்சம், எம்எல்ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மூலக்கதை