மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளித்தார் டெல்லி முதல்வர்

தினகரன்  தினகரன்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளித்தார் டெல்லி முதல்வர்

டெல்லி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ.15 கோடி நிதியுதவி அளித்துள்ளார். ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை