ரேகாவுக்கு மத்தி மீன் கொடுத்த பிக்பாஸ்.. வயசை சொல்லி வச்சு செய்த அறந்தாங்கி நிஷா.. என்னா வாய்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரேகாவுக்கு மத்தி மீன் கொடுத்த பிக்பாஸ்.. வயசை சொல்லி வச்சு செய்த அறந்தாங்கி நிஷா.. என்னா வாய்!

சென்னை: ரேகா கேட்டதால் பிக்பாஸ் மத்தி மீன் கொடுத்ததை வைத்து பிக்பாஸை மரண கலாய் கலாய்த்தார் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே அறந்தாங்கி நிஷா, பிக்பாஸை காதலிப்பதாக கூறி வருகிறார். பெட்ரூம் கார்னரில் உள்ள கேமராவிடம் புரபோஸ் செய்து அதகளப்படுத்தினார். தொடர்ந்து பிக்பாஸிடம் கொஞ்சல் குலாவல் என இருந்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.

மூலக்கதை