இந்தியா அடுத்த சீனாவா..?! முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா அடுத்த சீனாவா..?! முதலில் பங்களாதேஷ், வியட்நாம்ஐ பாருங்கள்..!

1990க்குப் பின் இந்தியா மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி இந்தியாவிலும் நிகழும் என 30 வருடங்களாகப் பேசப்பட்டும், பரப்புரை செய்யப்படும் வருகிறது. இதே நிலையில், பொருளாதார ரீதியில் இந்தியாவை விடவும் பின்தங்கிய பங்களாதேஷ் நாடு இன்று தனி நபர் வருமானத்தில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சர்வதேச

மூலக்கதை