ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

சார்ஜா: ஐபிஎல் டி20 டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை