வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்

தினகரன்  தினகரன்
வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்

சென்னை: தேர்தலின் போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

மூலக்கதை