அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகர்: அதிர்ச்சியடைந்த கட்சி தொண்டர்கள்

தினகரன்  தினகரன்
அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகர்: அதிர்ச்சியடைந்த கட்சி தொண்டர்கள்

சென்னை: அதிமுகவின் 49வது ஆண்டு விழா, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகரால் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மூலக்கதை