ஐ.பி.எல்.,கிரிக்கெட்:சென்னை அணி பேட்டிங்

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்.,கிரிக்கெட்:சென்னை அணி பேட்டிங்

சார்ஜா: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'டாஸ்' வென்ற சென்னை அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் விளையாடுகின்றன. சென்னை அணியில் பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

மூலக்கதை