வியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..!

சீனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணிநேரத்தில் வியட்நாம் அரசு சீனாவில் இருந்து வந்தவர்கள் மற்றும் சீனாவுக்குத் தொடர்புடைய நபர்களைப் பட்டியலிட்டு அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் எனக் கிட்டதட்ட 10 கோடி மக்களைத் தனது அரசு வளையத்திற்குள் கொண்டு வந்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே கொரோனாவால்

மூலக்கதை