எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே.. சனிக்கிழமை சேவ் ஆனவங்க இவங்க தான்.. யார் யார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே.. சனிக்கிழமை சேவ் ஆனவங்க இவங்க தான்.. யார் யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஒரு வழியாக எவிக்‌ஷன் படலம் வந்து விட்டது. இம்முறை முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லாதது போட்டியாளர்களுக்கு செம சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால், இதுக்கு மேல எவிக்‌ஷன் பண்ணலைன்னா, பார்க்குற பார்வையாளர்கள் டென்ஷன் ஆகிடுவாங்க என்பதை உணர்ந்து கொண்டு எவிக்‌ஷன் பற்றிய பேச்சுக்களையும் சனிக்கிழமை எபிசோடில் கமல் ஸ்டார்ட் பண்ணி

மூலக்கதை