ஷிவானிக்கு இப்பவும் சப்போர்ட் பண்றாரே கமல்.. இந்த அட்மாஸ்பியர் இல்லன்னா டி.ஆர்.பி குறைஞ்சிடுமே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷிவானிக்கு இப்பவும் சப்போர்ட் பண்றாரே கமல்.. இந்த அட்மாஸ்பியர் இல்லன்னா டி.ஆர்.பி குறைஞ்சிடுமே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அழகு பதுமையாக அமைதியாக இருக்கும் ஷிவானிக்கு அட்மாஸ்பியர் அவார்ட் கொடுத்தது பற்றி பேசிய கமல், அவருக்கு ஆதரவாக பேசியது ஷிவானி ஆர்மியினரை ஹேப்பி ஆக்கி இருக்கிறது. போன வாரமும் ஷிவானியை பாட சொல்லி கேட்டு ரசித்த கமல், இப்பவும் வேல்முருகனை கண்டுக்காமல் ஷிவானி பற்றி பேசியது கட்டம் கட்டி

மூலக்கதை