படுக்கையறை காட்சியில் த்ரிஷா

தினமலர்  தினமலர்
படுக்கையறை காட்சியில் த்ரிஷா

சினிமா, 'டல்'லடிப்பதால், அடுத்த வாய்ப்பாக, 'வெப் சீரிஸ்' பக்கம் திரும்பியிருக்கிறார் த்ரிஷா. 'வெப்சீரிஸில்' படுக்கையறை காட்சியில், பலான பட நடிகையர் ரேஞ்சுக்கு நடித்துக் கொடுப்பதாக சொல்லி, இதுவரை மூடி வைத்திருந்த இருட்டறை கதவுகளை திறந்து விட்டுள்ளார். 'ஒரு சீனியர் நடிகையே, இப்படி துகிலுரிந்து நடித்து, ரசிகர்களை துவம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னவாகுமோ...' என்று, இளவட்ட நடிகையர், கதிகலங்கி நிற்கின்றனர். வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர கழுதைப் போல ஆனாள்!
— எலீசா

மூலக்கதை