உச்சத்தில் இருந்து ₹8,080 சரிவில் தங்கம் விலை! இப்போது தங்கத்தை வாங்க சொல்லும் ஜிம்மி படேல்! ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சத்தில் இருந்து ₹8,080 சரிவில் தங்கம் விலை! இப்போது தங்கத்தை வாங்க சொல்லும் ஜிம்மி படேல்! ஏன்?

இந்தியர்களுக்கு தங்கம் மீதான காதலை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு இணக்கான பாசம் தங்கத்தின் மீது இருக்கின்ற போதும், தற்போது தங்க வியாபாரம், டல்லாகத் தான் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது, செப்டம்பர் 2020 மாதத்தில், இந்தியாவின் தங்க இறக்குமதி 59 சதவிகிதம் சரிந்து இருக்கிறது என எகனாமிக் டைம்ஸ் வலைதளம்

மூலக்கதை