கொரோனாவுக்கான தடுப்புமருந்து தயாரானவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
கொரோனாவுக்கான தடுப்புமருந்து தயாரானவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனாவுக்கான தடுப்புமருந்து தயாரானவுடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பு மருந்து விநியோகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

மூலக்கதை