தமிழகத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 1,000 நெல் மூட்டைக்கும் மேல் வரும் பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செப்.30 வரையிலான கொள்முதல் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை