ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ஐபிஎல் டி20 இன்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில்சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.

மூலக்கதை