சிவகங்கையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை

தினகரன்  தினகரன்
சிவகங்கையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை

சிவகங்கை: சிவகங்கையில் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சிவகங்கையில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மூலக்கதை