Samsung அதிரடி! தன் ஸ்மார்ட்ஃபோன் மாடலுக்கு ₹30,000 வரை தள்ளுபடி! மல்லு கட்டும் கம்பெனிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Samsung அதிரடி! தன் ஸ்மார்ட்ஃபோன் மாடலுக்கு ₹30,000 வரை தள்ளுபடி! மல்லு கட்டும் கம்பெனிகள்!

கொரோனா வைரஸ் பாதிக்காத துறை என ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியுமா? என்றால் மருத்துவம் மற்றும் பார்மா சார்ந்த விஷயங்களை மட்டுமே சொல்ல முடியும். பார்மா துறையை விடுங்கள், நம் ஸ்மார்ட்ஃபோன் விஷயத்துக்கு வருவோம். உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகளான ஆப்பிள் தொடங்கி, சாம்சங், சியாமி, ஓப்போ என பலரும் கண்ணா பின்னா என தள்ளுபடியில் செல்போன்களை

மூலக்கதை