பொன்னேரி அருகே ஆரணியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

தினகரன்  தினகரன்
பொன்னேரி அருகே ஆரணியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியில் ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநர் சுபாஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை