திமுக எம்எல்ஏ மா.பாலசுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

தினகரன்  தினகரன்
திமுக எம்எல்ஏ மா.பாலசுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: திமுக எம்எல்ஏ மா.பாலசுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மா.பாலசுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

மூலக்கதை