லாபத்தில் 38% வீழ்ச்சி.. மோசமான நிலையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 38% வீழ்ச்சி.. மோசமான நிலையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்..!

இந்தியாவின் முன்னணி ரீடைல் நுகர்வோர் நிறுவனமான டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 2020-21ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபத்தில் 38.39 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதும் பயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செப்டம்பர் காலாண்டில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மூலக்கதை